Ad Widget

நெடுந்தீவில் இரத்ததான முகா‌ம் சிறப்பாக நடைபெறுகின்றது.

நெடுந்தீவு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம், இலங்கை செஞ்சிலுவைச் சங்க நெடுந்தீவு கிளை மற்றும் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையும் இணைந்து நடாத்துகின்ற இரத்த தான நிகழ்வு மிக சிறப்பாக இடம் பெறுகின்றது. பிரதேச இளைஞர்கள் கட‌ற்படை‌யின‌ர் பொலிஸ் அதிகாரிகள் என பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர் கலை 9.30 மணிக்கு ஆரம்பித்த நிகழ்வு மதியம் 01.00 மணிக்கு...

எரிபொருள் விலைகள் திருத்தம் செய்யப்படுகின்றன

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்த தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 355 ரூபாவாகும். அதேபோல், ஒரு லீற்றர் டீசலின் விலை 16 ரூபாவால் குறைக்கப்படவுள்ள...
Ad Widget

2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின.

2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் 20 ஆவது நினைவேந்தல் யாழில் அனுட்டிப்பு

மட்க்களப்பில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசன் அவர்களின் 20ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிமை) யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றது. யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தலைவர் கு.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் அகவணக்கத்துடன் ஆரம்பமானதை தொடர்ந்து திரு. நடேசனின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை மூத்தஊடகவியாளர் சி.தில்லைநாதன்...

வட மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க அமெரிக்கா தயார் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்.

வட மாகாண ஆளுநர் கௌரவ  பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் இன்று (17/05/2024) சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள்,...

மீண்டும் பிறபோடப்பட்டது இலங்கை – இந்திய கப்பல் சேவை.

காங்கேசன்துறை - நாகை இடையே மே 19 ஆம் திகதி முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு நாளை 17ம் திகதி முதல் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில் தற்போது 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கனமழை அறிவிப்பு எதிரொலியாக நாகை இலங்கை இடையே...

உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் வழங்கும் புலமைப்பரிசில்!

2022 (2023) ஆம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சைக்கு தோற்றி தற்போது க.பொ.த. உயர்தரம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவ மாணவிகளுக்கு இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் சனாதிபதி நிதியம் ஆகியவை ஒன்றிணைந்து வழங்கும் புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் 2024 / 2025 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கல்வித் தரத்தை மேம்படுத்தும்...

மல்லாவி நகர நீர் வழங்கலுக்கான, நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது..

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை மற்றும் துணுக்காய் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் நோக்குடன், மல்லாவி நகர நீர் வழங்கல் திட்டத்திற்கான, நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு இன்று (15/05/2024) அடிக்கல் நாட்டப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரால் நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு...

குமுதினிப் படுகொலையின் 39வது நினைவேந்தல் நிகழ்வுகள் மத அனுட்டானங்களுடன் ஆரம்பம்.

குமுதினிப்படுகொலையின் 39ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் (வைகாசி 15) காலை 07.00 மணிக்கு மத அனுட்டானங்களுடன் ஆரம்பமாகியுள்ளது. 1985ம் ஆண்டு இதே நாள் நெடுந்தீவில் இருந்து புறப்பட்ட குமுதினிப்படகு இடைக்கடலில் தடுக்கப்பட்டு படுகொலை செய்யப்படடவர்களை வருடந்தோறும் நினைவு கூறும் நிகழ்வு நெடுந்ததீவில் இடம் பெற்று வருவது வழமை அந்த வகையில் இன்றைய...

ரணில் மீட்பர் அல்லர் ; ஒரு பொருளாதார அடியாள் சர்வதேச நிதி நிறுவனங்களின் சேவகர் பொ . ஐங்கரநேசன் சாடல்

ராஜபக்ஸ சகோதரர்கள் அரியணையில் இருந்து துரத்தப்பட்டு அவ்விடத்துக்கு ரணில் விக்கிரமசிங்க இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஜனாதிபதியாகப் பிரதியீடு செய்யப்பட்டார். அவர் ஒரு பொருளாதார நிபுணர் , சரிந்திருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்துவார், அடித்தட்டுமக்களின் வாழ்வு மேம்படும் என்று சொல்லியே முன்னிறுத்தப்பட்டார். ஆனால் , இன்று இலங்கையின் சனத்தொகையில் கால்வாசிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.2019ஆம் ஆண்டு...
Loading posts...

All posts loaded

No more posts