- Sunday
- December 22nd, 2024
மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையின் முதல் பயனாளி, சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் நேற்று முன்தினம் சனிக்கிழமை உயிர் இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையும் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளன. 62 வயதான ரிச்சர்ட் “ரிக்” ஸ்லேமேன் என்பவருக்கே கடந்த மார்ச் மாதம் அமெரிக்க மாசசூசெட்ஸ் பொது...