- Sunday
- December 22nd, 2024
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்துக்கு காரணம், ஒருவகையில் சைந்தவியின் தாயார் தான் காரணம் என மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறு வயதிலேயே, ஏ.ஆர்.ரகுமான் இசையில் சில பாடல்களை பாடி பிரபலமான ஜிவி பிரகாஷ். தன்னுடைய மாமாவிடம் இசையை கற்றுக்கொண்டு ஒரு இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தவர். ஜிவி பிரகாஷின்...
தெலுங்கு மற்றும் தமிழில் வில்லன் நடிகராக மிரட்டிய கோட்டா சீனிவாச ராவ், ஆந்திரா மாநிலத்தில் நடந்த தேர்தலுக்கு ஓட்டுப்போட வந்தபோது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் 1942-ஆம் ஆண்டு பிறந்தவர் கோட்டா சீனிவாச ராவ். இவரின் தந்தை சீதா ராம ஆஞ்சநேயுலு ஒரு மருத்துவர். எனவே தன்னுடைய மகனும் ஒரு மருத்துவராக வேண்டும்...