Ad Widget

எம்மைப்பற்றி

நெடுந்தீவு, தீவகம், இலங்கை மற்றும் உலக நிகழ்வுகளையும் செய்திகளையும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குவது மட்டுமின்றி நெடுந்தீவின் தொன்மையான விடயங்கள், தகவல்கள் என்பனவற்றையும் ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் நெடுந்தீவினை தளமாக கொண்டியங்கும் ஊடக அமைப்பான டெல்ப்ட் ரிப்போட்டர் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.