Ad Widget

நெடுந்தீவில் இரத்ததான முகா‌ம் சிறப்பாக நடைபெறுகின்றது.

நெடுந்தீவு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம், இலங்கை செஞ்சிலுவைச் சங்க நெடுந்தீவு கிளை மற்றும் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையும் இணைந்து நடாத்துகின்ற இரத்த தான நிகழ்வு மிக சிறப்பாக இடம் பெறுகின்றது. பிரதேச இளைஞர்கள் கட‌ற்படை‌யின‌ர் பொலிஸ் அதிகாரிகள் என பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர் கலை 9.30 மணிக்கு ஆரம்பித்த நிகழ்வு மதியம் 01.00 மணிக்கு...