- Sunday
- December 22nd, 2024
கண்டி-கட்டம்பே, தியகடனாதோட்டை விகாரையில் ஒருவர் தாக்கப்பட்டு மரத்தில் கட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விகாரையின் தலைவரான தேரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் மெனிகின்ன பிரதேசத்தைச் சேர்ந்த சமில சுதிர ரத்நாயக்க (வயது 43) என்ற முன்னாள் இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விசாரணைகள் உயிரிழந்தவர் நேற்று முன்தினம்...